விஜய் டிவி டாப் சீரியலில் டி ராஜேந்தர்? – சின்னத்திரையில் என்ட்ரி!

0
விஜய் டிவி டாப் சீரியலில் டி ராஜேந்தர்? - சின்னத்திரையில் என்ட்ரி!
விஜய் டிவி டாப் சீரியலில் டி ராஜேந்தர்? - சின்னத்திரையில் என்ட்ரி!
விஜய் டிவி டாப் சீரியலில் டி ராஜேந்தர்? – சின்னத்திரையில் என்ட்ரி!

திரைத்துறையில் பல துறைகளில் தனி முத்திரை பதித்த இயக்குனர் டி. ராஜேந்தர் அவர்கள் சின்னத்திரையில் தற்போது நடித்து வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.

சின்னத்திரை என்ட்ரி:

80 களில் திரைத்துறையில் முன்னணியில் இருந்தவர் டி.ராஜேந்தர். இவரை இயக்குனராக பல வெற்றி படங்களை எடுத்துள்ளார். ஆனால் இயக்குனராக மட்டுமல்லாமல் இசை, திரைக்கதை, பாடல், வசனம் மற்றும் நடிப்பு என்று அனைத்து பகுதிகளையும் செய்யக்கூடியவர். இவரின் திரைப்படங்களில் குடும்ப பாசத்தையே மையமாக வைத்து கதைக்களம் இருக்கும்.

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – 1.23 கோடி ரூபாய் நோய் தடுப்பு பணிக்கு ஒதுக்கீடு!

பல புதுமுக நடிகர், நடிகைகளை இவர் திரைத்துறையில் அறிமுகம் செய்துள்ளார். பின்னர், கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக சின்னத்திரையில் பல ஷோக்களுக்கு நடுவராக இருந்துள்ளார். இவரின் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான கமெண்டுகள் அனைத்தும் ட்ரெண்டிங் வகையை சேர்ந்தவை. தற்போது பல திரைத்துறை முக்கிய புள்ளிகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த வரிசையில் டி.ராஜேந்தர் அவர்களும் விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற தொடரில் நடிக்கிறார். இந்த தொடர் ப்ரோமோவின் போதே பல சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளும் கிளம்பியது. அவற்றை எதிர்த்து தற்போது தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் டி.ராஜேந்தர் உள்ள போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!