சிண்டிகேட் வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு- 2018:
சிண்டிகேட் வங்கி Probationary Officer (PO) Scale-I தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. Probationary Officer (PO) Scale-I பதவிற்கான ஆன்லைன் தேர்வு நாள் 25-02-2018 அன்று நடைபெறும். விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
PO Scale I Online Exam Call Letter
PO Scale I Scribe Declaration Form