NEET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!

0
NEET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!
NEET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!
NEET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!

இந்தியாவில் 2022ம் மருத்துவ படிப்பிற்கான நீட் என்னும் நுழைவுத்தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

நீட் தேர்வு:

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியான பிறகு இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.40,000 வரை சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

கடந்த வருடம் நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடப்பாண்டு ஜூலை 17ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்ததுள்ளது. இந்த நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களைக் கொண்டிருக்கும். மேலும் வினாத்தாளில் ஒவ்வொரு பாடமும் ஒரு பிரிவில் உள் தேர்வுகளுடன் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். அதில் பிரிவு A யில் 35 கேள்விகள் இருக்கும், பிரிவு B 15 கேள்விகளைக் கொண்டிருக்கும்.

நீட் தேர்வு வினாத்தாள் 200 கொள்குறிவகை வினாக்களை கொண்டிருக்கும். பாடத்திட்டத்தின் படி உயிரியலில் வாழும் உலகில் பன்முகத்தன்மை – 14%, செல் அமைப்பு மற்றும் செயல்பாடு – 5%, விலங்குகள் மற்றும் தாவரங்களில் கட்டமைப்பு அமைப்பு – 9%, தாவர உடலியல் – 6%, மனித உடலியல் – 20%, இனப்பெருக்கம் – 9%, மரபியல் மற்றும் பரிணாமம் – 18%, பயோடெக்னாலஜி மற்றும் அதன் பயன்பாடுகள் – 3%, உயிரியல் மற்றும் மனித நலன் – 4%, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் – 12% வினாக்கள் இடம்பெறும். வேதியியல் பாடத்தில் வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் – 2%, அணுவின் அமைப்பு – 3%, தனிமங்களின் வகைப்பாடு மற்றும் பண்புகளில் கால இடைவெளி – 3%, வேதியியல் பிணைப்பு மற்றும் மூலக்கூறு அமைப்பு – 5%, பொருளின் நிலைகள்: வாயுக்கள் மற்றும் திரவங்கள் – 2%

Exams Daily Mobile App Download

உடல்-உலகம் மற்றும் அளவீடு – 2% (இயற்பியல் உலகம், அலகுகள் மற்றும் அளவீடுகள்), இயக்கவியல் – 3% (நேர்கோட்டு இயக்கம், சமதள இயக்கம்), இயக்க விதிகள் – 3%, வேலை, ஆற்றல் மற்றும் சக்தி – 4% ,துகள்களின் அமைப்பு மற்றும் சுழற்சி இயக்கம் – 5%, ஈர்ப்பு விசை – 2% ,வெப்ப இயக்கவியல் – 9% , வாயு மற்றும் இயக்கவியல் கோட்பாடு – 3%, அலைவு & அலைகள் – 3% பொருள் மற்றும் கதிர்வீச்சின் இரட்டை இயல்பு – 6%, அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள் – 3%, மின்னணு சாதனங்கள் – 9%

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!