TN TET ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

0
TN TET ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TET ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TET ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

ஆசிரியர் தகுதி தேர்விற்கு என்னென்ன பாடத்திட்டங்கள் என்றும், ஒவ்வொரு பாடத்திட்டமும் எந்த பக்கத்தில் தொடங்கி எந்த பக்கத்தில் முடிவடைகிறது என்பது குறித்தான முழு விவரங்களும் கீழே விரிவாக கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. இந்தாண்டு தான் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்த காரணத்தினால் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்தான அறிவிப்பை ஆசிரியர் தகுதி வாரியம் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட்டது. மேலும், கடந்த 13 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் நாளை (மே 14) அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை – உயர் கல்வித்துறை உத்தரவு!

ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களை கொண்டது. ஆசிரியர் தகுதி தேர்விற்கான பாடத்திட்டங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பிற்குரிய பாடத்திட்டங்கள் தான் கேட்கப்படும். சைல்டு டெலவப்மெண்ட் பகுதிகளில் இருந்து 30 மதிப்பெண்ணுக்கு வினாக்களும், மொழிப்பாடம் 1 பகுதிகளில் இருந்து 30 மதிப்பெண்ணிற்கு வினாக்களும், மொழிப்பாடம் 2 பகுதிகளில் இருந்து 30 மதிப்பெண்ணிற்கு வினாக்களும், கணக்கு பகுதிகளில் இருந்து 30 மதிப்பெண்ணிற்கு வினாக்களும், எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் பகுதிகளில் இருந்து 30 மதிப்பெண்ணிற்கு வினாக்களும் என மொத்தமாக 150 மதிப்பெண்ணிற்கு தேர்வு நடத்தப்படும்.

Exams Daily Mobile App Download

இரண்டாம் தாளிற்கும் மொத்தமாக 150 மதிப்பெண்ணிற்கு தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ttp://www.trb.tn.nic.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து பாடத்திட்டங்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஆசிரியர் தகுதி தேர்விற்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளிற்குரிய அனைத்து பாடத்திட்டங்களையும் இந்த இணையதள முகவரியிலேயே சென்று அறிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!