ஆலியாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ!

0
ஆலியாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் - வைரலாகும் வீடியோ!
ஆலியாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் - வைரலாகும் வீடியோ!
ஆலியாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ!

ஆலியாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், சீரியல் பிரபலங்கள் என அனைவருமே வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது சஞ்சீவ் ஆலியாவிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஆலியா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா. இவர் அதே சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில மாதத்திலேயே ஆலியா கர்ப்பமானார். ஐலா பாப்பா பிறந்த பிறகு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். தற்போது ஆலியாவிற்கு அர்ஷ் என்கிற மகன் இருக்கிறார். ஆலியா குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போதைக்கு சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அவ்வப்போது ஐலா பாப்பா மற்றும் அர்ஷ்சுடன் இருக்கும்படியான வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது ஆலியாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதாவது ஆலியாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் முன்பிருந்தே பல பிளான் செய்திருக்கிறார். அதன்படி குடும்பத்தில் உள்ள அனைவருமே ஆலியாவின் வீட்டிற்கு வருகின்றனர்.

நடிகை ஆலியா மானஸாவிடம் காதலை சொன்ன சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

அவர்களை பார்த்ததுமே ஆலியா மிகவும் மகிழ்ச்சியடைகிறார். பின்பு, ஆலியாவை கண்ணை கட்டி மொட்டை மாடிக்கு அழைத்து செல்கின்றனர். மொட்டை மாடி முழுக்க பயங்கரமாக பிறந்தநாள் விழாவுக்காக சஞ்சீவ் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த பலூன், கலர் கலர் லைட் என அந்த ஏற்பாட்டை பார்த்ததுமே ஆலியா மிகவும் ஷாக் ஆகுகிறார். ரசிகர்களும் தொடர்ந்து ஆலியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!