நடிகை ஆல்யா மனசாவின் பிறந்த நாள் – சர்பிரைஸ் கொடுத்த சஞ்சீவ்! ரசிகர்கள் வாழ்த்து!

0
நடிகை ஆல்யா மனசாவின் பிறந்த நாள் - சர்பிரைஸ் கொடுத்த சஞ்சீவ்! ரசிகர்கள் வாழ்த்து!
நடிகை ஆல்யா மனசாவின் பிறந்த நாள் - சர்பிரைஸ் கொடுத்த சஞ்சீவ்! ரசிகர்கள் வாழ்த்து!
நடிகை ஆல்யா மனசாவின் பிறந்த நாள் – சர்பிரைஸ் கொடுத்த சஞ்சீவ்! ரசிகர்கள் வாழ்த்து!

ஆல்யா மானசாவின் பிறந்த நாளை அவரது கணவர் சஞ்சீவ் சிறப்பாக கொண்டாடியுள்ளார். அவர் பர்த்டே சர்ப்ரைஸ் ஆக இரவு நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்து ஆல்யாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆல்யா மனசா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் செண்பாவாக அறிமுகமானவர் நடிகை ஆலில்யா மனசா. இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியலில் வெகுளியான ஆலியா வேலைக்கார பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நேரத்தில் ஆல்யாவுக்கும் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ்க்கும் சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே காதல் ஏற்பட்டது. இவர்களது காதலை பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளாததால் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணத்திற்கு பிறகு இந்த சீரியலில் இவர்கள் நடித்து கொண்டிருந்தனர்.

ஆலியா மனசாவிற்காக கணவர் சஞ்சீவ் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இந்த நிலையில் ஆல்யா மானசா கர்ப்பமானார். இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் குறும்பான வீடியோக்களை ஆல்யாவும் சஞ்சீவும் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். முதல் பிறந்த பிறகு ஆல்யா கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். பிறகு அதே விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் 2ம் வில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இந்த சீரியலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நேரத்தில் ஆல்யா இரண்டாவதாக கர்ப்பமானார். அதனால் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியவில்லை.

Exams Daily Mobile App Download

கடந்த மார்ச் மாதம் ஆலியா மானசா – சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை இருவரும் வெளியிட்டு வந்தனர். தற்போது மே 27ம் தேதி ஆல்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கணவர் சஞ்சீவ் இரவு 12 மணிக்கு ஆல்யாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வர வைத்து சர்பிரைஸ் செய்தார். ஆல்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் வீடியோவை அவரது யூடிப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை ஆல்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!