பொய் செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

0
பொய் செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
பொய் செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
பொய் செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

யூ-டியூப் சேனல் மூலம் பொய்யான தகவல்கள் அதிகம் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த விவகாரமான யூடியூப் சேனல்கள் நடத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சேனல்கள் விரைவில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

யூடியூப் சேனல்:

தற்போது நாட்டில் யூ-டியூப் சேனல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை விட சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களுக்கென ஒரு தனி யூ-டியூப் சேனல் தொடங்கி தமக்கு தெரிந்தவற்றை அதில் பதிவேற்றி வருகின்றனர். யூ-டியூப் சேனல் நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யூ-டியூப் சேனல் தொடங்குவது மிகவும் எளிதான காரியம்.

தமிழகத்தில் புதிதாக 7000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய தொழிற்பேட்டைகள்!

கையில் ஒரு மொபைல் போன் மற்றும் மைக் இருந்தால் யூ-டியூப் சேனல் தொடங்க முடியும் என்ற சூழ்நிலை நிலவியுள்ளது. எனவே இளைஞர்கள் கேமிங் சேனல், பிராங்க் ஷோ முதலியன செய்து வருகின்றனர். இதன் மூலம் பலர் பாதிப்பதாக கருதப்படுகிறது. மேலும் பல்வேறு யூ-டியூப் சேனல்கள் போலியான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்கின்றன. தவறான கருத்துக்களை பரப்புவதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யூ-டியூப் சேனல் மூலம் போலியான மற்றும் பொய்யான தகவல்களை பரப்புதல் மற்றும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து கூறுதல், தவறான பாதையில் வழிநடத்துவது முதலானவற்றை கண்டறிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற யூ-டியூப் சேனல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சேனல்கள் விரைவில் முடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!