ரூ.44,900/- ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை 2021 !!!

0
ரூ.44,900 ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை 2021 !!!
ரூ.44,900 ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை 2021 !!!

ரூ.44,900/- ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை 2021 !!!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of India) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Court Assistant (Junior Translator) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SCI
பணியின் பெயர் Engineer, Superintendent, Assistant & Technician
பணியிடங்கள் 30
கடைசி தேதி  13.03.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
SCI காலிப்பணியிடங்கள் :

Court Assistant (Junior Translator) பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அறிவிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Supreme Court of India வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

TN Job “FB  Group” Join Now

SCI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய உச்ச நீதிமன்ற ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.44,900/- வரப்பிற்கு ஊதியம் பெறுவர்.

SCI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test, Objective Type Technical Aptitude Test, Practical Aptitude Test and Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC/ ST/ Ex-Servicemen/ PH candidates/dependents of freedom fighters விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணபிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விபரம் 13.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Supreme Court of India Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!