இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை அறிவிப்பு 2020

0
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை அறிவிப்பு 2020
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை அறிவிப்பு 2020

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை அறிவிப்பு 2020

இந்திய உச்ச நீதிமன்றத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது. அதில் Senior Court Assistant பணியிடங்கள் காலியாகிவுள்ளதாகவும் அதற்கு திறமையான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் 16.10.2020 எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக நாளைக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Supreme Court of India
பணியின் பெயர் Senior Court Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் :

இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Court Assistant பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

Museology பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.47,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள 16.10.2020 நாளைக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் சாமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!