Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் பயனர்களுக்கு பல சிறந்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 151 ரூபாய்க்கு ஒரு புதிய திட்டத்தை அமல் படுத்தி உள்ளது. மேலும் அந்த திட்டத்துக்கான முழு விவரத்தையும் கீழ் வரும் தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.

ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கடந்த ஆண்டு இறுதியில் உயர்த்தியது. அதனையடுத்து பல திட்டங்களின் விலையும் அதிகரித்து விட்டது. அதனால் ஜியோ பயனாளர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர்.தற்போது புதிதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ரூ.151 விலையில் வரும் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு மிகவும் பிரபலமான நிறுவனம் ஆகும்.

தமிழகத்தில் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் ஜியோ நிறுவனம் ரூ.151 சலுகையில் டேட்டா மட்டுமே வழங்கி வருகிறது. இதை தவிர மற்ற சலுகைகள் டேட்டாவுடன் அன்லிமிடெட் காலிங், எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா ஆகியவற்றை வழங்கி வருகிறது. மேலும் இந்த சலுகைகள் ஒரு மாதம், இரண்டு மாதங்கள் மற்றும் மூன்று மாதங்களுக்கு கிடைக்கின்றன. இத்துடன் டேட்டா ஆட் ஆன் சலுகை, ஏற்கனவே உள்ள சலுகையின் வேலிடிட்டி வரை வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து, டேட்டா ஆட் ஆன் சலுகை ரூ. 151 தினமும் 8GB டேட்டா, ஆக்டிவ் பிளான் நிறைவு பெறும் வரை வேலிடிட்டி. அடுத்தாக, ஒரு மாதத்திற்கான சலுகை ரூ. 333 தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். 28 நாட்கள் வேலிடிட்டி வரை இருக்கும் என்றும், இரண்டு மாதங்களுக்கான சலுகை ரூ. 583 தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினசரி எஸ்.எம்.எஸ். 56 நாட்கள் வேலிடிட்டி வரை இருக்கும் என்று, கடைசியாக, மூன்று மாதங்களுக்கான சலுகை ரூ. 783 – தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினசரி எஸ்.எம்.எஸ். 84 நாட்கள் வேலிடிட்டி வரை இருக்கும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!