TNUSRB, TET, TNPSC, RRB, SBI 2022 தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – Free Online Mock Test!!

0
TNUSRB, TET, TNPSC, RRB, SBI 2022 தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - Free Online Mock Test!!
TNUSRB, TET, TNPSC, RRB, SBI 2022 தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - Free Online Mock Test!!
TNUSRB, TET, TNPSC, RRB, SBI 2022 தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – Free Online Mock Test!!

எங்கள் Examsdaily வலைதளமானது அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் (Free Online Mock Test) இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.17) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் அரசு போட்டித்தேர்வுக்கு தேர்வர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது TNPSC தேர்வாணையததால் TNPSC Group 1 2022 முதல்நிலை தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித்தேர்வும், TNUSRBயின் PC பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையடுத்து RRB, SBI உள்ளிட்ட தேர்வுகளும் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் தங்களை கடுமையாக தயார் செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் மேற்கண்ட அரசு போட்டித்தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் ஏற்படும். அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது இலவச மாதிரி தேர்வுகளை (Free Online Mock Test) நடத்தி வருகிறது.

இந்த இலவச மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம். இந்த தேர்வுகளை எழுத விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்.

Free Mock Test

 
அத்துடன்  TNUSRB PC 2022, SBI CLERK தேர்வுக்குரிய TEST PACK-களையும் வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.
 
  • TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK Click Here
  • SBI CLERK Examination(Test Pack) : click here
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்
Contact Number : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!