விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

முத்தழகு சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை காண விரும்பினால் நாளை மாலை 6 மணிக்கு கோவையில் நடைபெற இருக்கும் விஜய் நட்சத்திர கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நட்சத்திர கொண்டாட்டம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே பெரும்பாலும் குடும்ப பாங்கான ஒவ்வொருவரின் வீட்டிலும் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து ஒளிபரப்புவதால் அனைத்து ரசிகர்களும் இந்த சீரியல்களை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். எப்போது டிஆர்பி ரேட்டிங் வெளியானாலும் அதில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பது இந்த விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான். மேலும், ரசிகர்கள் இந்த சீரியல்களை பார்ப்பதோடும் மட்டும் நிறுத்தி கொள்ளாமல் அந்த சீரியலுடனையே ஒருங்கிணைந்து தன் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை – ஆன்லைன் & ஆப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

தற்போதெல்லாம் திரைப்பட நடிகர்களை விட சீரியல் நடிகர், நடிகைகளுக்கு தான் அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும், சீரியலில் அறிமுகமாகி சில மாதங்களிலேயே திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து அடுத்தடுத்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மேலும், திரைப்பட நடிகர்களை காட்டிலும் சமூக வலை பக்கங்களிலும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவர்களை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் நடிகர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், ஒவ்வொரு ரசிகர்களுக்குமே நடிகர்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். இந்த ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே ஒவ்வொரு மாதமும் வேறு வேறு ஊரில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த கொண்டாட்டத்தில் முத்தழகு சீரியலில் உள்ள அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகர்கள், நடிகைகள் என அனைவருமே கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த கொண்டாட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ள விரும்பினால் கோவை மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நாளை மாலை 6 மணிக்கு கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!