Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் – தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டி! முழு விபரம்!

0
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் - தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டி! முழு விபரம்!
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் - தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டி! முழு விபரம்!
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் – தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டி! முழு விபரம்!

ஜியோவின் தினசரி ஆண்டு ரீசார்ஜ் திட்டங்கள் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

Jio:

இந்தியாவில் கொரோனா பரவிய காலம் முதல் அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் மூலம் செய்யப்படுவதால் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் நெட்ஒர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டாவை வழங்க முடிவு செய்து குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. அண்மையில் வோடபோன்- ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. தற்போது ஜியோ 21% வரை ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் பொங்கலுக்கு பின் ஸ்பெஷல் ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?

அதனால் ஜியோவின் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. தி இதனால் ஜியோ பயனர்களை அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜியோவின் ஆண்டு ரீசார்ஜ் திட்டங்கள் கூடுதல் சலுகையாக தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ. 3,119 திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் தவிர, 10 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்களுக்கு வழங்குகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பென்சன் தொகை ரூ.9000 ஆக உயர்வு!

ரூ.2879 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, 10 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. ரூ.3,119 மற்றும் ரூ.2,879 ஆகிய இரண்டு திட்டங்களும் ஒன்று தான் ரூ.3,119 ரீசார்ஜ் திட்டம், ரூ.499 மதிப்புள்ள டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை கூடுதல் கட்டணமின்றி இலவசமாக கிடைக்கும் ரூ.2,879 ரீசார்ஜ் திட்டத்தில் இது கிடையாது. மேற்சொன்ன திட்டங்களில் டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64Kbps என்கிற இணைய வேகத்தில் தொடர்ந்து இணைய சேவையை பயனர்கள் பெற முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here