2023-ல் இரட்டிப்பான அரசு விடுமுறைகள்.. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு – இனி ஜாலி தான்!

0
2023-ல் இரட்டிப்பான அரசு விடுமுறைகள்.. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு - இனி ஜாலி தான்!
2023-ல் இரட்டிப்பான அரசு விடுமுறைகள்.. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு - இனி ஜாலி தான்!
2023-ல் இரட்டிப்பான அரசு விடுமுறைகள்.. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு – இனி ஜாலி தான்!

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய ஆண்டை விட 2023-ம் ஆண்டில் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை:

வழக்கமாக மாநில அரசுகள் ஆண்டின் இறுதி பகுதியை நெருங்கியதும், அடுத்து வர இருக்கும் புதிய ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர்களின் ஒப்புதலை பெற்று முன்னதாக அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 2023ம் ஆண்டில் நடப்பு ஆண்டை விட அரசு விடுமுறைகள் கூடுதல் எண்ணிக்கையில் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி, 2023ம் ஆண்டில் துர்கா பூஜைக்கு வழக்கமாக விடும் 4 நாட்கள் விடுமுறைக்கு பதிலாக 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், இதைத்தவிர கவிஞர் பானு பக்தனின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னதாக மாநிலம் முழுவதும் 1 நாள் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளை தவிர 2023ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தில் 46 அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – 10, 12வது முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Follow our Instagram for more Latest Updates

இதனால் 2023ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 13 மற்றும் நவம்பர் மாதத்தில் 16 வேலை நாட்கள் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்முறை மேற்குவங்க பண்டிகைகளை போலவே, மற்ற சிறப்பு பண்டிகைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு அம்மாநிலத்தில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக இந்த கூடுதல் விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!