வாட்ஸ் ஆப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 5 முக்கிய அம்சங்கள் விரைவில்!

3
வாட்ஸ் ஆப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 5 முக்கிய அம்சங்கள் விரைவில்!
வாட்ஸ் ஆப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 5 முக்கிய அம்சங்கள் விரைவில்!
வாட்ஸ் ஆப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 5 முக்கிய அம்சங்கள் விரைவில்!

உலகின் செய்தி பரிமாற்ற பயன்பாட்டில் தலை சிறந்து விளங்கி வருகிறது வாட்ஸ் ஆப் செயலி. தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது பயனர்களுக்கு முக்கிய ஐந்து அம்சங்களை வழங்கவுள்ளது. அந்த அம்சத்திற்கான முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் ஆப்:

அதிக அளவில் பயனர்களை கொண்டு தலை சிறந்து விளங்கி வரும் வாட்ஸ் ஆப் செயலி அவ்வப்போது பல அம்சங்களை அறிவித்து தனது தளத்தை மேம்படுத்தி வருகிறது. அந்த அம்சங்கள் அனைத்தும் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறும் பயனர்களை வெகுவாக ஈர்க்கும் வகையிலும் இருந்து வரும். இதை அடுத்து தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் மேலும் புதிய 5 அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த ஐந்து அம்சங்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்க அனுமதி? அரசுக்கு கோரிக்கை!

அதன்படி முதல் அம்சமாக View Once அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் பிறருக்கு அனுப்பும் செய்தி, அவர்கள் ஒருமுறை பார்த்த பின்பு அதுவாகவே நீங்கிவிடும் என்பதே. இதனை பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அவர்கள் உறுதி செய்தார். இரண்டாவது அம்சமாக Disappearing Mode அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பிய செய்திகள் அனைத்தும் சில தினங்களில் தானாகவே நீங்கி விடும். மூன்றாவது அம்சமாக Multi Device Support அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த அம்சத்தில் பயனர்கள் தங்களது வாட்ஸ் ஆப் கணக்குகளை பல வித சாதனங்களில் பயன்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டது. நான்காவது அம்சமாக Flash Call Verification. இந்த அம்சத்தினால் பயனர்கள் தங்களது கணக்கினை லாக் இந்த செய்யும் பொழுது வரும் ஒடிபி முறைக்கு மாற்றாக இந்த அம்சம் மூலம் வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு அழைப்பு விடுத்தது சில நொடிகளில் பயனர்களை உறுதி செய்து அழைப்பை துண்டித்து விடும். ஐந்தாவது அம்சமாக Voice Message Preview அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் பிறருக்கு அனுப்பும் குரல் செய்தியினை ஒரு முறை மறுஆய்வு மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!