தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு …! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ...! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ...! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு …! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் அக்டோபர் மாதத்தில் இருந்து அனைத்து வியாழக்கிழமையும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு:

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, கொரோனா நோய் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தாக்கம் தற்போது தான் குறைந்து வருவதால், மக்கள் நிம்மதியில் உள்ளனர். இந்த நோய் பரவலை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பரவலை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதிவேக Jio 5G சேவையை உங்கள் மொபைலில் பெற வேண்டுமா? – அப்போ இத மொதல்ல தெரிஞ்சுக்கோங்க!

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் புதன்கிழமை தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார். அதன் பின் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும் என்றும், அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Downloa

இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தற்போதைக்கு விடுமுறை அளிக்க தேவை இல்லை என்றும், தமிழகத்தில் 1044 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் உள்ளது. இது பருவகாலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்பாட்டை தொடர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here