ஞாயிற்று கிழமைக்காக காத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த மாதம் 5 நாள் இருக்கு!

0
ஞாயிற்று கிழமைக்காக காத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த மாதம் 5 நாள் இருக்கு!
ஞாயிற்று கிழமைக்காக காத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த மாதம் 5 நாள் இருக்கு!
ஞாயிற்று கிழமைக்காக காத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த மாதம் 5 நாள் இருக்கு!

ஒவ்வொரு வார தொடக்கத்தில் வரும் ஞாயிற்று கிழமை விடுமுறைக்காக காத்திருப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த ஜூலை மாதத்தில் 5 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை உள்ளது.

ஞாயிறு விடுமுறை:

ஓயாது உழைத்து வரும் பணியாளர்களுக்கும், சோர்ந்து போகும் அளவுக்கு படித்து களைத்து போகும் மாணவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நாள் என்றால் அது ஞாயிற்றுக்கிழமையாக மட்டும் தான் இருக்க முடியும். அதுபோல வாரத்தில் 6 நாட்களும் புளிக்குழம்பு, சாம்பார் என சாப்பிட்டு அலுத்துப் போய் வாரத்தின் ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று சிக்கன், மட்டன் என குடும்பத்துடன் சமைத்து உண்டு ஓய்வெடுத்து மகிழ்வது நம் தமிழ் மக்களின் ஒரு வகை கலாச்சாரமாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் அன்று தான் பல சேனலில் புது புது ரியாலிட்டி ஷோக்களும், புது படங்களும் ஒளிபரப்பப்பட்டு வரும்.

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! முழு விபரம் இதோ!

இவ்வாறு ஞாயிற்றுக்கிழமையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவித கொண்டாட்ட நாளாக கொண்டாடி வருகிறார்கள். உழைக்கும் பணியாளர்களுக்கும் சரி! படித்து சோர்வாகும் மாணவர்களுக்கும் சரி! விடுமுறை என்றாலே ஒருவிதமான குஷிதான். அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம். முந்தைய நாளான சனிக்கிழமை அன்றே அடுத்த நாளுக்கான என்ஜாய்மென்ட்டை தொடங்கிவிடுவார்கள். இப்படி இருக்கையில் மாதத்திற்கு 5 முறை ஞாயிற்றுக்கிழமை வந்தால் எப்படி இருக்கும்? யோசிக்கும்போதே சந்தோஷத்தை கொடுக்கிறது.

Exams Daily Mobile App Download

அட ஆமாங்க! உண்மையாவே இந்த வருடத்தில் முதல் மாதமான ஜனவரி மாதம் 5 ஞாயிற்றுக்கிழமை வந்திருக்கு. இதை யாராவது நோட் செஞ்சு இருந்தீங்க அப்படினா அவங்கதான் லக்கி!! சரி விடுங்க, இனிவரும் மாதத்தில இப்படி ஒரு மெஹா விடுமுறை இருக்குமா அப்படின்னு கேட்டா. அதுக்கும் ஒரு குட் நியூஸ் இருக்கு. எஸ்! தற்போது துவங்கியுள்ள ஜூலை மாதத்தில் 5 சனிக்கிழமையும், 5 ஞாயிற்றுக்கிழமையும் வர உள்ளது. மேலும் அக்டோபர் மாதமும் தலா 5 சனிக்கிழமை மற்றும் 5 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. உடனே எல்லாரும் காலண்டர் திருப்பி பாத்துட்டு பிளான் போட ஆரம்பித்து விட்டீர்களா? சரி, இன்னொரு விஷயம் கூட இருக்கு. என்னன்னா நடப்பாண்டில் வரக்கூடிய இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில 5 ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக 5 சனிக்கிழமைகள் இருக்கு சோ லெட்ஸ் என்ஜாய்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here