விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் “கயல்” – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின்
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் "கயல்" - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் “கயல்” – ரசிகர்கள் வாழ்த்து மழை!

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் வார இறுதி நாட்களில் வெளியான TRP ரேட்டிங் தான் பெஸ்ட் சீரியல் என்பதை தெரிய வைக்கும். அந்த வகையில் இந்த வாரம் வெளியான TRP பட்டியலில் டாப் 10 சீரியல்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

TRP பட்டியல்:

சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பி வருகின்றனர். காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பி வந்தாலும் TRPயில் இடம் பிடிக்கும் சீரியல் தான் மக்களின் விருப்பமான சீரியலாக இருக்கிறது. இந்நிலையில் சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு எப்படி பாக்ஸ் ஆபிஸ் விவரம் இருக்கிறதோ அது போல தான் சீரியல்களுக்கு TRPபட்டியல் இருக்கிறது. வாரந்தோறும் டாப் வரிசையில் பிடிக்கும் சீரியல் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

பொதுவாக விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் சேனல்களுக்கு இடையே தான் TRPயில் மோதல் இருக்கும். சன் டிவி சீரியல் விஜய் டிவி சீரியல் என மாறி மாறி முதலிடத்தை பிடிக்கின்றனர். ஆனால் தற்போது அப்படி இல்லாமல் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. அதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களாகவே விஜய் தொலைக்காட்சி சீரியல்களின் ரேட்டிங் குறைந்துகொண்டே வருகிறது.

பாரதி கண்ணம்மா ஹீரோவுக்கு பிரபல சீரியல் வில்லியுடன் காதலா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

அதன் படி இந்த வாரம் முதலிடத்தில் சன் டிவி கயல் சீரியல் இருக்கிறது. அடுத்ததாக இரண்டாவது இடத்தை சன் டிவி வானத்தை போல சீரியல் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியல் பிடித்துள்ளது. நான்காவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. ஐந்தாவது சீரியலை பாரதி கண்ணம்மா பிடித்துள்ளது. ஆறாவது இடத்தை கண்ணான கண்ணே சீரியல் பிடித்துள்ளது. ஏழாவது இடத்தை ரோஜா எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ், எதிர்நீச்சல் பிடித்துள்ளது. பத்தாவது இடத்தை தமிழும் சரஸ்வதியும் சீரியல் பிடித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!