டாப் 5 இடத்தில் சன் டிவி சீரியல்கள் – TRP பட்டியல் வெளியீடு!
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP பட்டியல் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
TRP பட்டியல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல் குறித்த பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் இந்த வாரம் TRP பட்டியலில் 10வது இடத்தை விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பிடித்துள்ளது. அதே போல ஒன்பதாவது இடத்தை ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் பிடித்துள்ளது, மேலும் எட்டாவது இடத்தை விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிடித்துள்ளது
1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
அதே போல ஏழாவது இடத்தில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் அங்கம் வகிக்கிறது. மேலும் ஆறாவது இடத்தை சன் டிவி சுந்தரி சீரியலும், ஐந்தாவது இடத்தை சன் டிவி எதிர்நீச்சல் சீரியலும், நான்கு மற்றும் மூன்றாவது இடத்தில் சன் டிவி மிஸ்டர் மனைவி மற்றும் வானத்தை போல சீரியல்கள் பிடித்துள்ளன, மேலும் முதல் இடத்தை பிடித்து டாப் பட்டியலில் சன் டிவி கயல் சீரியல் இருக்கிறது
Join Our WhatsApp
Group” for Latest Updates