விஜய் டிவியை அடித்து துவம்சம் செய்த 3 சன் டிவி சீரியல்கள் – வெளியான TRP பட்டியல்!

0
விஜய் டிவியை அடித்து துவம்சம் செய்த 3 சன் டிவி சீரியல்கள் - வெளியான TRP பட்டியல்!
விஜய் டிவியை அடித்து துவம்சம் செய்த 3 சன் டிவி சீரியல்கள் - வெளியான TRP பட்டியல்!
விஜய் டிவியை அடித்து துவம்சம் செய்த 3 சன் டிவி சீரியல்கள் – வெளியான TRP பட்டியல்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் TRPயில் இடம் பிடித்துள்ள சீரியல்கள் பட்டியல் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்துள்ளது.

TRP பட்டியல்:

சின்னத்திரை சீரியல்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், மக்களின் அன்றாட பொழுது போக்கு அம்சமாக சீரியல்கள் மாறிவிட்டது. மேலும் பல முன்னணி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்கள் தான் TRPயில் இடம் பெறுகின்றன. இந்நிலையில் இந்த வார சீரியல்களில் TRPயில் டாப் இடத்தை பிடித்துள்ள சீரியல்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சன் டிவியின் கயல் சீரியல் 11.25 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதன் பின் சன் டிவி சுந்தரி சீரியல் 10.82 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை 9.68 புள்ளிகளுடன் சன் டிவி வானத்தை போல சீரியல் பிடித்துள்ளது. நான்காம் இடத்தை விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் 9.04 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஐந்தாம் இடத்தை விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் 8.99 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.

இந்திய ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை தான் வேலை – குண்டை தூக்கி போட்ட அமேசான்!

Exams Daily Mobile App Download

ஆறாவது இடத்தை சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் 8.56 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஏழாவது இடத்தை ஆனந்த ராகம் சீரியல் 8.43 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தை சன் டிவி எதிர்நீச்சல் சீரியலும், ஒன்பதாவது இடத்தை ரோஜா சீரியலும், பத்தாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பிடித்துள்ளது. வழக்கம் போல விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல்கள் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!