பிரபல சன் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – அவரே வெளியிட்ட வீடியோ!

0
பிரபல சன் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் - அவரே வெளியிட்ட வீடியோ!
பிரபல சன் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் - அவரே வெளியிட்ட வீடியோ!
பிரபல சன் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – அவரே வெளியிட்ட வீடியோ!

சன் டிவி அழகு சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை சஹானா அவரது காதலர் டாக்டர் அபிஷேக் என்பவரை திருமணம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை திருமணம்:

சன் டிவி, விஜய் டிவி சீரியலில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சஹானா ஷெட்டி. இவர் முன்னதாக அரூபம் திரைப்படத்தில் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். திரையுலகில் அது தான் அவருக்கு அறிமுக படம். மேலும் இவர் தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் வராத காரணத்தால் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அடுத்த வார ப்ரோமோ!

அழகு, பகல் நிலவு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அபிஷேக் என்ற மருத்துவரை காதலித்து அவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பம் இருந்தது.

TN Job “FB  Group” Join Now

இவ்வளவு வெளிப்படையாக காதலரை அறிமுகப்படுத்துகிறாரே என எல்லோரும் ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே திருமணம் முடிந்து விட்டதாம். அதனால் தான் அவருடன் இருக்கும் போட்டோவை சஹானா வெளியிட்டு இருப்பதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். திருமண புகைப்படங்கள் குறித்த விவரங்களை அவர் வெளியிட்டு அதில் “DOCTOR weds ACTOR…Finally I’m hitched with my @abhishek_ab95” என குறிப்பிட்டு திருமண வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!