மூக்குத்தி அம்மனாக மாறிய சன் டிவி ரோஜா சீரியல் நடிகை – ஸ்பெஷல் எபிசோட்!

0
மூக்குத்தி அம்மனாக மாறிய சன் டிவி ரோஜா சீரியல் நடிகை
மூக்குத்தி அம்மனாக மாறிய சன் டிவி ரோஜா சீரியல் நடிகை
மூக்குத்தி அம்மனாக மாறிய சன் டிவி ரோஜா சீரியல் நடிகை – ஸ்பெஷல் எபிசோட்!

சன் தொலைக்காட்சியில் மிக நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் மற்றும் ஹிட்டான சீரியல் ரோஜா. இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் அடிமை என்றே கூறலாம். அந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது இந்த சீரியல்.

தாயே உன்னக்காக ஸ்பெஷல் எபிசோட்:

ரோஜா யார் என்று தெரியாமல் அக்ரிமெண்ட் மூலம் திருமணம் செய்கிறார் அர்ஜுன். இந்த திருமணத்தை வீட்டில் உள்ள அனைவரும் எதிர்க்கின்றனர். பின் வீட்டில் உள்ள அர்ஜுன் மற்றும் அவரது அம்மாவிற்கு ரோஜா தான் செண்பகத்தின் மகள் என்று தெரியவருகிறது. ஆனால் அணுவாக நடிக்கும் பிரியா செண்பகத்தின் மகள் என வீட்டில் உள்ள மற்ற அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.

திடீர் திருமணம் செய்த சன் டிவி சீரியல் நடிகை – புகைப்படங்கள் இதோ !

பல்வேறு ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகும் இந்த ரோஜா சீரியல் இன்று ஒரு மணி நேரம் ஸ்பெஷல் ஷோவாக ஒளிபரப்பாகிறது. அதில் ரோஜா தான் உண்மையான மகள் என நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதனை தடுக்க வில்லி அணு பல்வேறு சூழ்ச்சிகளை செய்து அதைத் தடுக்க முயற்சிக்கிறார்.

மீராவை மருமகளாக ஏற்கும் யுவா குடும்பத்தினர், சந்தேகத்தில் மீரா – ‘கண்ணான கண்ணே’ ப்ரோமோ!

இந்த ஸ்பெஷல் எபிசோட்டில் ரோஜா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமே அம்மன் வேடத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன், மீனா, பானுப்பிரியா மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பு அம்மன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளனர்.

தற்போது சின்னத்திரையிலும் அம்மன் வேடமிட்டு பல்வேறு நடிகைகள் நடித்து வருகின்றனர். உதாரணமாக கலர்ஸ் தொலைக்காட்சியில் அம்மன் வேடமிட்ட நடிகைகள் நடித்து வருகின்றனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா நடித்து வைரலானார்.

ரோஜா தாயே உனக்காக ஸ்பெஷல் எபிசோடில் ரோஜாவாக நடிக்கும பிரியங்கா கல்வாரி அம்மன் வேடத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த புகைப்படத்தை அவர் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!