சன் டிவி சீரியல் நடிகைக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
சன் டிவி சீரியல் நடிகைக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி சீரியல் நடிகைக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி சீரியல் நடிகைக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகைகள் கர்ப்பமாக இருப்பதை பல போட்டோஷூட் மூலமாகவும், வளைகாப்பு நிகழ்ச்சி மூலமாகவும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சீரியல் நடிகையான ரேவதி தனது இரண்டாவது குழந்தையை எளிமையாக அரசு மருத்துவமனையில் பெற்றுள்ளார்.

சீரியல் நடிகை:

தமிழ் சின்னத்திரையில் முன்னதாக நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்ற வழக்கம் இருந்தது, ஆனால் தற்போது கால மாற்றம் காரணமாக சினிமா நடிகைகள் குழந்தை பெற்றுக் கொண்டே தனது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களது கர்ப்ப காலத்தை நினைவில் வைக்கும் அளவிற்கு வித விதமான போட்டோஷூட் பார்ட்டிகள் வைத்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ குடும்பத்துடன் இணைந்த ராஜா ராணி 2 பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!

அதுமட்டுமில்லாமல் அவர்களது கர்ப்பகால புகைப்படங்கள் முதல் மருத்துவமனை ரூம் கூட காட்டி வீடியோ எடுத்து தனது யூடுப் சேனலின் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு ஆடம்பரமான சீரியல் நடிகைகளுக்கு முன்னாள் சன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ரேவதி தனது இரண்டாவது குழந்தையை அரசு மருத்துவமனையில் பெற்றுள்ளார்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நவம்பர் மாதம் தொடக்கம்? ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான நாதஸ்வரம், கல்யாண வீடு சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரேவதி, வெள்ளித்திரையில் அவர் சுந்தரபாண்டி படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். திருமணம் முடிந்த பின் நடிக்க வராத அவருக்கு ஏற்கனவே ஒரு பையன் இருக்கிறான். இரண்டாவதாக கருவுற்ற அவருக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!