சன் டிவி ரோஜா சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
சன் டிவி ரோஜா சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
சன் டிவி ரோஜா சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
சன் டிவி ரோஜா சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் மகிழ்ச்சி!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் முன்னணி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் களமிறங்கி உள்ளார். இதனால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை நகரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரோஜா சீரியல்:

சன் டிவியில் வரும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் மவுசு அதிகம், அதில் ஒன்றாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சில வாரங்களாக TRPயில் பின்னடைவில் இருந்தாலும் பல வாரங்களாக பார்க் இந்தியா நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் தொடர்ந்து ரோஜா சீரியல் முதல் இடம் பிடித்துள்ளது.

நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் செய்த காரியம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவரும், கதாநாயகியாக பிரியங்கா என்பவரும் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் தற்போது புதிதாக ஒருவர் இடம் பெற்றுள்ளார். அவர் யார் என்றால் திருமதி செல்வம் சீரியல் மூலமாக நடித்து புகழ் பெற்ற நடிகை கௌதமி வேம்புநாதன் என்ட்ரி கொடுத்துள்ளார்.

முத்துராசை கொலை செய்தது யார்? சூடு பிடிக்கும் போலீஸ் விசாரணை – வெளியான ” நாம் இருவர் நமக்கு இருவர்” ப்ரோமோ!!

இவர் மட்டுமின்றி நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஜெயந்தியும் ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இவர்கள் என்ட்ரி குறித்து கதையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!