சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – செண்பகம் செயினில் வெடிகுண்டு! கண்டுபிடிப்பாரா அர்ஜுன்?

0
சன் டிவி 'ரோஜா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - செண்பகம் செயினில் வெடிகுண்டு! கண்டுபிடிப்பாரா அர்ஜுன்?
சன் டிவி 'ரோஜா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - செண்பகம் செயினில் வெடிகுண்டு! கண்டுபிடிப்பாரா அர்ஜுன்?
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – செண்பகம் செயினில் வெடிகுண்டு! கண்டுபிடிப்பாரா அர்ஜுன்?

சன் டிவியில் டாப் சீரியலில் ஒன்றாக “ரோஜா” சீரியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்றைய எபிசோடில் செண்பகத்தின் கழுத்தில் உள்ள செயினில் பாம் இருக்கிறது. அதை அர்ஜுன் கண்டுபிடிப்பாரா என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியல்:

ரோஜா சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தாலும் அதை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருக்கிறது. ரசிகர்களை ஏமாற்றாத வண்ணம் பல திருப்பங்களை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீரியலில் அன்னபூரணி பாட்டியின் மகள் செண்பகம் யார் என கதை சென்றது. பின் அவரை கண்டுபிடிக்க அவர் ரோஜா தான் தன்னுடைய மகள் என உணர்கிறார். சொத்தை அபகரிக்கவும், கொலை வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் பிரியா என்ற பெயரை மாற்றி அனு என்ற பெயரில் பாட்டி உடன் நெருக்கமாக இருக்கிறார்.

விவாகரத்திற்கு பின் மீண்டும் சந்தித்து கொண்ட சமந்தா & நாக சைதன்யா – இதுதான் விஷயமா?

ஆனால் செண்பகத்தின் உண்மையான மகள் ரோஜா தான் என அர்ஜுனுக்கு தெரிய வருகிறது. அதை நிரூபிக்க பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் அணு சிக்குவதாக இல்லை. பொதுவாக அனைத்து தமிழ் சீரியல்களிலும் வில்லி வெற்றி பெறுவதாக தான் காட்டப்படும், அது போலே தான் இங்கே நடந்துள்ளது. இந்த சீரியலில் ரோஜா தான் உண்மையான பேத்தி என்பது எப்போது தெரிய வரும் என்பது தான் சீரியலின் முடிவாக இருக்க போகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & விஜே தீபிகா சேர்ந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் பாராட்டு!

இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அன்னப்பூரணியின் மகள் செண்பகம் அணிந்திருக்கும் செயினில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவர் தனியாக இருக்கும் அறைக்கும் சாக்ஷி வருகிறார். இதற்கிடையே நிகழ்ச்சி நடைபெறும் போது அணுவை சந்தேகப்பட்டு சோதனை செய்கிறார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த முறை அர்ஜுன் அதை கண்டுபிடிப்பாரா என்பது பெரிய திருப்பமாக இன்றைய எபிசோடில் நடைபெறும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here