சுந்தரியை பின்னுக்கு தள்ளிய கயல்.. சன் டிவி ரேட்டிங் நிலவரம் – மாஸ் காட்டும் சீரியல்கள்!

0
சுந்தரியை பின்னுக்கு தள்ளிய கயல்.. சன் டிவி ரேட்டிங் நிலவரம் - மாஸ் காட்டும் சீரியல்கள்!
சுந்தரியை பின்னுக்கு தள்ளிய கயல்.. சன் டிவி ரேட்டிங் நிலவரம் - மாஸ் காட்டும் சீரியல்கள்!
சுந்தரியை பின்னுக்கு தள்ளிய கயல்.. சன் டிவி ரேட்டிங் நிலவரம் – மாஸ் காட்டும் சீரியல்கள்!

சின்னத்திரை சீரியல்கள் வார வாரம் வெளியாகும் ரேட்டிங் நிலவரத்தை பொறுத்து தான் முன்னணியில் எந்த தொடர் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும்.

ரேட்டிங் நிலவரம்:

காலம் காலமாக சீரியல்கள் என்றாலே அதில் சன் டிவியை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. முன்னதாக வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகிய சீரியல்கள், நாளடைவில், திங்கள் முதல் வெள்ளி வரை என்று இருந்து தற்போது வாரத்தின் 7 நாட்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

சன் மற்றும் விஜய் டிவிக்கு இடையில் சீரியல் ரேட்டிங் குறித்து கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் எந்த சீரியல் முன்னிலை பெறும் என்று பலரும் ஆர்வத்துடன் வாராந்திர ரேட்டிங்கிற்காக காத்திருக்கின்றனர். அந்தவகையில், விஜய் டிவியில் சற்று பின்னடைவை சந்தித்த பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரம் 10.5 புள்ளிகளை பெற்று 3 வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சன் டிவியில் கடந்த வாரம் பிரைம் டைம் சீரியல் ரேட்டிங் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகர் வாழ்க்கையில் நடந்த சோகம் – மனம் திறந்த போட்டியாளர்!

Exams Daily Mobile App Download

அதன்படி,

1. கயல் – 11.26
2. சுந்தரி – 10.67
3. வானதைப்போல – 10.03
4. எதிர்நீச்சல் – 9.71
5. ரோஜா – 9.40

ஆகிய புள்ளிகளை பெற்று பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!