கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒளிபரப்பாகி இந்த வாரம் முடியும் சன் டிவி சீரியல் – ரசிகர்கள் பிரியாவிடை!

0
கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒளிபரப்பாகி இந்த வாரம் முடியும் சன் டிவி சீரியல் - ரசிகர்கள் பிரியாவிடை!
கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒளிபரப்பாகி இந்த வாரம் முடியும் சன் டிவி சீரியல் - ரசிகர்கள் பிரியாவிடை!
கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒளிபரப்பாகி இந்த வாரம் முடியும் சன் டிவி சீரியல் – ரசிகர்கள் பிரியாவிடை!

சமீப நாட்களாக சீரியல்கள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது முக்கிய சீரியல் ஒன்று முடிவை நோக்கி வந்துள்ளது.

இறுதி கட்டத்தில் சீரியல்:

சின்னத்திரையில் தொடங்கப்படும் அனைத்து சீரியல்களும் பொதுவாக வருடக் கணக்கில் ஒளிபரப்பப்படுவது இல்லை. தவிர்க்க முடியாத சில காரணங்கள் மற்றும் குறைந்த அளவு வரவேற்பு போன்றவற்றால் ஆரம்பித்த 2, 3 மாதங்களில் சில சீரியல்கள் நிறுத்தப்படுவதும் உண்டு. ஆனால் தொடர்ந்து பல வருடங்களாக ஒரு சீரியல் ஹிட் ஆகி முன்னிலையில் இருந்து வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சன் டிவியின் ரோஜா சீரியல் தான் அந்த பெருமைக்கு உரியது. கதையின் நாயகன், நாயகியை தவிர மற்ற அனைவருமே நல்ல அனுபவசாலியான நடிகர்களாக இருந்தனர், நாயகன் சிப்பு முற்றும் நாயகி ப்ரியங்கா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து சீரியலை ஹிட் ஆக்கியுள்ளனர். தொடர்ந்து 4 வருடங்களுக்கும் மேலாக சென்ற ரோஜா தற்போது இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.

பிக் பாஸ் வரலாற்றில் புதிய Twist.. ஒரே நேரத்தில் வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் – ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. ரோஜா மற்றும் அர்ஜுன் குழந்தை இருக்கும் இடம் தெரிந்து விட்டது. குழந்தையை பத்திரமாக மீட்டு , குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேருவது போல் ரோஜா சீரியல் முடிய இருக்கிறது. இந்த சீரியல் முடிவதை தொடர்ந்து ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் ரோஜா சீரியல் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!