சன் டிவி “கயல்” சீரியலில் அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் – வெளியான படப்பிடிப்புத்தள புகைப்படம்!

0
சன் டிவி
சன் டிவி "கயல்" சீரியலில் அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் - வெளியான படப்பிடிப்புத்தள புகைப்படம்!
சன் டிவி “கயல்” சீரியலில் அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் – வெளியான படப்பிடிப்புத்தள புகைப்படம்!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த சேனலில் டாப் வரிசையில் இருக்கும் “கயல்” சீரியலில் நடைபெற இருக்கும் பெரிய ட்விஸ்ட் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

கயல் சீரியல்:

சன் டிவியின் கயல் சீரியல் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களுள் ஒன்று. இந்த சீரியல் தொடங்கப்பட்டு முதல் வாரத்திலேயே TRPயில் முதலிடத்தை பிடித்தது. இந்த சீரியலின் ஹீரோவாக நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகியாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் கதை சுவாரசியமாக வைக்கப்பட்டு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ஒரு சாமானிய பெண் தனது குடும்பத்தை எப்படி எல்லாம் முன்னேற்ற பாடுபடுகிறார் என்பதே இந்த சீரியலின் மையக்கதை. இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்து வர இருக்கும் காட்சிகள் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது எழில் ஏற்கனவே தனது பிறந்தநாள் விழாவிற்கு கயலை அழைத்து இருப்பார். இனிவரும் எபிசோடுகளில் எழிலின் பிறந்தநாள் காட்சிகள் தான் கோலாகலமாக காட்டப்பட உள்ளன.

பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய Love Track.. சக போட்டியாளரிடம் தனது காதலை சொன்ன திருநங்கை ஷிவின்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் எழிலுக்கு கயல் பரிசளித்த மஞ்சள் நிற சட்டையை அணிந்து இருக்கிறார். கண்டிப்பாக எழிலின் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கயல் வருவார். மறுபுறம் எழிலின் அம்மாவிற்கு கயலை கண்டாலே பிடிக்காது. இதனால் பிறந்தநாள் விழாவில் என்னனென்ன சண்டை சச்சரவு வருமா என்பதே ரசிகர்களுக்கு பெரிய சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!