சன் டிவி “கயல்” சீரியலில் மீண்டும் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

0
சன் டிவி
சன் டிவி "கயல்" சீரியலில் மீண்டும் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
சன் டிவி “கயல்” சீரியலில் மீண்டும் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

சன் டிவியில் தற்போது முதலிடத்தில் இருக்கும் சீரியல் தான் கயல். இந்த சீரியலில் கதாநாயகியின் தம்பி ரோலில் நடித்து வரும் நடிகர் தற்போது சீரியலை விட்டு விலகி இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

கயல் சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் TRPயில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவி கயல் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். அதனால் ஒவ்வோரு கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் மற்றொரு கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

அது யார் என்றால் கயலின் தம்பி கதாபாத்திரம் தான், ஏற்கனவே கயலின் தம்பியாக அன்பு கதாபாத்திரத்தில் நடிகர் அவினாஷ் நடித்து வந்தார். ஆனால் அதன் பின் அவர் சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக 2 மாதங்களுக்கு முன்னதாக நடிகர் ஹரி நடித்து வருகிறார். இந்நிலையில் அவரும் அன்பு கதாபாத்திரத்தை விட்டு விலக இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வசமாக மாட்டிக் கொண்ட இனியா.. கோவத்தில் வெடித்த பாக்கியா – பாக்கியலட்சுமி இன்றைய ப்ரோமோ!

Exams Daily Mobile App Download

ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு நடிகர்கள் மாறி இருப்பது கயல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. மேலும் அவருக்கு பதிலாக எந்த நடிகர் நடிக்க இருக்கிறார், அவர் தொடர்ந்து சீரியல் இறுதி வரை நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!