சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – இன்றைய எபிசோட் ப்ரோமோ!

0
சன் டிவி 'ரோஜா' சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - இன்றைய எபிசோட் ப்ரோமோ!
சன் டிவி 'ரோஜா' சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - இன்றைய எபிசோட் ப்ரோமோ!
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – இன்றைய எபிசோட் ப்ரோமோ!

சன் டிவி “ரோஜா” சீரியலில், இன்று அர்ஜுன் வீட்டிற்கு செண்பகம் வருகிறார். அவர் ரோஜா தான் தன்னுடைய மகள் என சொல்வாரா, இல்லை பழைய நினைவு எதுவும் திரும்பாமல் அணு தான் தன்னுடைய மகள் என சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ரோஜா சீரியல்:

சன் டிவி “ரோஜா” சீரியலில், செண்பகம் தான் என்னுடைய அம்மா என நிரூபிக்க ரோஜா பரிகார பூஜையை நல்லபடியாக செய்து முடித்து விட்டார். அனுவின் திட்டத்தின் படி செண்பகத்திற்கு பழைய ஞாபகம் அனைத்தும் போய்விட்டது. அதனால் அனு தான் என்னுடைய மகள் என சொல்லி நடிக்க வேண்டும் என்பதற்காக அவரை வர வைக்கின்றனர். ஆனால் பூஜையின் முடிவில் செண்பகத்திற்கு பழைய நினைவு வந்து ரோஜா தான் என்னுடைய மகள் என செண்பகம் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விக்னேஷ் சிவனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா – வெளியான போட்டோ!

இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கண்ணான கண்ணே சீரியல் நடிகர்கள் முதல் சன் டிவி சீரியல் நடிகர்கள் வரை செண்பகம் யாரை தன்னுடைய மகள் என்று சொல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செண்பகம் தற்போது செல்லும் வீடு அவருடைய வீடு தான் என்ற உண்மை தெரிந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

கண்ணம்மாவிடம் கையெடுத்து கெஞ்சும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட்!

இன்றைய எபிசோடில் அனைத்து உண்மைகளும் தெரிய வரும், செண்பகம் பதட்டமாக காரில் வருவது போல காட்டப்படுகிறது. அனைத்து கேள்விகளுக்கும் செண்பகம் வந்த பின்னர் தீர்வு கிடைக்கும். மேலும் அணு பற்றிய உண்மையை பாட்டி தெரிந்து கொண்டு அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!