எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனிக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா – வைரலாகும் Family புகைப்படம்!

0
எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனிக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா - வைரலாகும் Family புகைப்படம்!
எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனிக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா - வைரலாகும் Family புகைப்படம்!
எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனிக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா – வைரலாகும் Family புகைப்படம்!

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு வெற்றிநடை போட்டு வரும் சீரியல் தான் “எதிர்நீச்சல்”. இந்த சீரியல் கதாநாயகியாக ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வரும் நிலையில், அவருடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல்:

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி சேனல்களில் ஒன்றான சன் டிவியில் பல வெற்றி சீரியல்கள் ஒளிபரப்பாகி முடிந்துள்ளன. அந்த வகையில் தற்போது இளசுகள் முதல் பெரிசுகள் வரை ரசித்து பார்க்கும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் பல வெற்றி சீரியல்களை கொடுத்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் “எதிர்நீச்சல்” சீரியல், சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் முக்கிய கதாபாத்திரமாக ஜனனி கதாபாத்திரம் இருக்கிறது.

கோபியுடன் செல்ல முடிவெடுத்த இனியா.. வெறுப்பை காட்டும் ராதிகா – “பாக்கியலட்சுமி” அடுத்து வரும் எபிசோட்!

Exams Daily Mobile App Download

ஜனனியாக நடிகை மதுமிதா நடித்து வருகிறார். ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகை மதுமிதா, நிஜத்தில் பயங்கர மாடர்ன். இவர் இதற்கு முன்னதாக தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் அவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் மதுமிதாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது அம்மா அப்பா மற்றும் அக்கா தங்கை உடன் மதுமிதா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!