எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் உண்மையான குடும்பமா இது – பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

0
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் உண்மையான குடும்பமா இது - பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் உண்மையான குடும்பமா இது - பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் உண்மையான குடும்பமா இது – பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

சன் டிவியில் பிரபல இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரின் உண்மையாக குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் அதில் சன் டிவி சீரியல்களுக்கு தனி மவுசு இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் முதல் நாள் தொடங்கியதில் இருந்து மக்களின் அதிக ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் தற்போது பட்டம்மாள் பாட்டி குணசேகரனையும் அவரது குடும்பத்தையும் ஆட்டி படைத்து வருவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் குணசேகரன் ரோலில் நடிகரும், இயக்குனருமான ஜி. மாரிமுத்து நடித்து வருகிறார். இவரை சினிமாவில் பல படங்களில் பார்த்திருப்போம். நடிகராக மட்டுமில்லாமல் சினிமாவில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் பல படங்களை அவர் இயக்கி இருக்கிறார்.

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் குட் நியூஸ்.. பாரதி கண்ணம்மா நடிகரின் வாழ்த்துக்களை குவிக்கும் பதிவு!

Exams Daily Mobile App Download

அவர் சிறந்த இயக்குனர் என்பதால் சீரியலில் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் முழு பங்களிப்பையும் கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய உண்மையான குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தனது மனைவி, மகள், மகன் உடன் அவர் இருக்கிறார். சீரியலில் அவர் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் நிஜத்தில் அவர் தனது குழந்தைகளுடன் ஜாலியாக பழக கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!