சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நடந்த அதிசயம்.. ஆஹா.. இந்த சீனுக்கு தான காத்துகிட்டு இருந்தோம்!

0

தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. தற்போது இந்த சீரியலில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

எதிர்நீச்சல்:

தமிழ் ரசிகர்கள் மத்தியில் சன் டிவி சீரியலுக்கு என தனி மவுசு உண்டு. இந்த தொடரில் குணசேகரன் செய்த கொடுமையால் ஜனனி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இது போதாது என்று சக்திக்கும் குந்தவைக்கும் திருமண பேச்சுவார்தையையும் குணசேகரன் எடுத்து தற்போது பெரிய பிளான் ஒன்றையும் போட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இந்த சீரியலில் குணசேகரனின் பாட்டி ரோலில் பட்டமா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரசிகர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறார். ஏனெனில் சீரியல் ஆரம்பித்து தற்போது வரை இவர் பேசியதே கிடையாது. இந்நிலையில் ஜனனி ஊரை விட்டு போக ஏர்போர்ட் போகும் பொழுது பட்டமா முதன்முறையாக எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியிடம் பேசியுள்ளார்.

கதிர், முல்லை வந்த சந்தோசத்தில் இருக்கும் குடும்பத்தினர்.. சண்டையை ஆரம்பித்த பார்வதி – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

மேலும் ஜனனியை வேறு ஒரு இடத்திற்கும் கூட்டி செல்கிறார். கண்டிப்பாக அவருக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய Flashback இருக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ரசிகர்களும் அது என்ன என்று தெரிந்து கொள்ளத்தான் ஆர்வமாக உள்ளனர். அவரின் Flashback காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!