தனது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சன் டிவி முன்னணி சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

0
தனது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சன் டிவி முன்னணி சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
தனது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சன் டிவி முன்னணி சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
தனது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சன் டிவி முன்னணி சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவியில் சீரியல்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு அதில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் பிரபலமான சீரியல் நடிகை ஒருவர் தனது காதலர் குறித்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்வேதா:

சன் டிவியில் பல எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருந்தது தான் சந்திரலேகா சீரியல். இந்த சீரியல் கதையில் பல திருப்பங்கள் வந்ததால் மக்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியல் இருந்தது. மேலும் இந்த சீரியல் கதாநாயகியாக சந்திரா கதாபாத்திரத்தில் நடிகை ஸ்வேதா நடித்து இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்த நிலையில், சந்திரலேகா சீரியலுக்கு பின் அவர் எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார்.

காதலியை படாதபாடு பட்டு கரம் பிடித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் – வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் நடிகை ஸ்வேதா தற்போது அவருடைய காதலர் குறித்த பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் வெளியிட்ட அந்த பதிவில் ரசிகர்களும், சந்திரலேகா சீரியல் நடிகர்களும் கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை விரைவில் வேறு எதாவது சீரியலில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!