தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.34,800/-

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.34,800/-
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.34,800/-
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.34,800/-

ICAR – கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Private Secretary, Personal Assistant & Upper Division Clerk பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR – கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனம்
பணியின் பெயர் Private Secretary, Personal Assistant & Upper Division Clerk
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ICAR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Private Secretary, Personal Assistant & Upper Division Clerk பணிகளுக்கென 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Private Secretary – 01 பணியிடங்கள்
  • Personal Assistant – 02 பணியிடங்கள்
  • Upper Division Clerk – 01 பணியிடங்கள்
ICAR கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Personal Assistant – ரூ.9,300/- முதல் ரூ.34,800/-
  • Upper Division Clerk – ரூ.5,200/- முதல் ரூ.20,200/-
ICAR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICAR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்கு முன் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Download Application PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!