தமிழகத்தில் திடீரென குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
தமிழகத்தில் திடீரென குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் திடீரென குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் திடீரென குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், பண்டிகை காலம் என்பதால், இன்றைய நிலவரப்படி நேற்றைய விலையை விட தங்கம் விலை இன்று ரூ. 5 குறைந்து ரூ. 4835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலையானது வெறும் ஆடம்பர பொருளாக மட்டும் பார்க்கப்படாமல், நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக தங்கம் இருக்கிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பல மாற்றங்களுடன் தங்கம் விலை இருந்தாலும், அதன் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் குறையாமல் இருக்கிறது. தமிழக பெண்களுக்கு திருமணம் முடிந்து செல்லும் போது தங்கம் கொடுக்கப்படுவது அவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது.

இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை வர இருப்பதால் தங்கம் விலை இப்படி மாற்றத்தை அடைந்து வரும் நிலையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4835 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து 38680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான GPF வட்டி விகிதம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5275 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42240 எனவும் விற்பனையாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் வெள்ளி விலையானது கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 66.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66500 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!