தமிழகத்தில் தனியார் பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!!

0
தமிழகத்தில் தனியார் பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!!
தமிழகத்தில் தனியார் பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!!

தமிழகத்தில் தனியார் பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!!

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சக்சஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையான பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Success Matriculation School
பணியின் பெயர் Teachers
பணியிடங்கள் Various
கடைசி தேதி 14.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆசிரியர் பணியிடங்கள் :

சக்சஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆசிரியர் கல்வித்தகுதி :
  • ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை பாடங்களில் தேர்ச்சியுடன் ஆசிரியர் கல்வியில் B.Ed/ PG B.Ed/ PG M.Ed பட்டங்களில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தில் மற்றும் கற்பித்தலில் நல்ல திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 14.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Teachers Jobs Notice PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here