வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோ ராக்கெட் – 9 செயற்கைக்கோளை சுமந்து சென்ற PSLV – 54!

0
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோ ராக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோ ராக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோ ராக்கெட் – 9 செயற்கைக்கோளை சுமந்து சென்ற PSLV – 54!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று 9 செயற்கைக்கோள்களுடன் PSLV – 54 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளின் நீண்ட நாள் திட்டங்களில் ஒன்றாகும்.

செயற்கைகோள்:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல் தொடர்பு மற்றும் செய்தி பரிமாற்றங்களை எளிதாக்கும் வகையில் செயற்கைகோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று காலை 11.56 மணியளவில் பிஎஸ்எல்வி – 54 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 8 நானோ செயற்கைக்கோளை உள்ளடக்கிய பிஎஸ்எல்வி 54 கடல் மேற்பரப்பில் நிலவும் மாற்றம், கடலின் வெப்ப நிலை ஆகியவற்றை படம் எடுத்து அனுப்பும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்த PSLV – 54, 3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான தேவைகளின் அடிப்படையில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் பயணிக்கும். இந்த செயற்கைகோள்களில் 5 இந்தியாவைச் சேர்ந்தது. மீதி உள்ளவை அமெரிக்காவைச் சேர்ந்தது.

இனி காவல்துறையிடம் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – புதிய செயலி அறிமுகம் !

Exams Daily Mobile App Download

இந்த செயற்கை கோள்களில் நானோ என்ற இரண்டு சிறிய வகை செயற்கை கோள்களை இந்தியா பூடான் நாட்டிற்காக செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நானோ INS-2 பஸ்ஸுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது நானோ எம்எக்ஸ் மற்றும் ஏபிஆர்எஸ்-டிஜிபீட்டர் என இரண்டு பேலோடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!