TET PAPER II, TNPSC, SSC JE தேர்விற்கான மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!!

0
TET PAPER II, TNPSC, SSC JE தேர்விற்கான மாதிரி தேர்வு - உடனே Register செய்யுங்கள்!!
TET PAPER II, TNPSC, SSC JE தேர்விற்கான மாதிரி தேர்வு - உடனே Register செய்யுங்கள்!!
TET PAPER II, TNPSC, SSC JE தேர்விற்கான மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.29) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வு வாரியம் மூலமாக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதே போல் மத்திய அரசின் SSC GD, SSC JE உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இத்தேர்வு மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் TET தேர்வின் 2ம் தாளுக்குரிய தேர்வும் விரைவில் நடைபெற இருக்கிறது.

பள்ளி விடுமுறைகள் நீட்டிப்பு.. ஜனவரி 10ம் தேதி தான் மீண்டும் திறப்பு – மாணவர்களுக்கு குட் நியூஸ்!

அதனால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் நாளை TET PAPER II, TNPSC, SSC JE ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதில் SSC JE தேர்வுக்கான மாதிரி தேர்வை நீங்கள் இலவசமாக எழுதி கொள்ளலாம்.

  • TET PAPER II SCIENCE 04: Click Here  
  • TNPSC:Unit-10 Maths – Test 04: Click Here 
  • 7ஆம் வகுப்பு இயற்பியல் BOOK BACK QUESTIONS -01 :Click Here
  • SSC JE  ELECTRICAL 12 : Click Here   

Offer on TET Mega Test Pack

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!