Weekly Current Affairs – Mock Test (Sep 11)

0

Weekly Current Affairs – Mock Test (Sep 11)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் தேர்வர்களுக்குத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த அரசுத் தேர்வுகள் ஆனது தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த தேர்வுகளுக்காக அவர்கள் விடாமுயற்சியுடன் தயாராகி வருகின்றனர்.

ExamsDaily Mobile App – Click here

Mock Tests :

அரசுப் பணி பெறுவதையும், வங்கிப் பணி பெறுவதையும் கனவாகக் கொண்டு பல்வேறு தேர்வர்கள் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் TNPSC, TNUSRB, SSC,TRB போன்றவற்றின் மூலம் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் திறமையான நபர்கள் அரசுப் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இதுபோன்று வங்கிகள் SBI, IBPS, RBI தேர்வுகளின் மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்துகிறது.

அனைத்து தேர்வுகளுக்கும் பொதுவான ஒன்று நடப்பு நிகழ்வாகும். இந்த நடப்பு நிகழ்வுக்கென எங்கள் ExamsDaily Tamil வலைத்தளத்தில் நாள்தோறும் Current Affairs வெளியிடப்பட்டு வருகிறது. இவ்வாறு தேர்வர்களுக்கு உதவும் வகையில் Weekly Current Affairs-க்கான மாதிரித் தேர்வு ஆனது எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் வார இறுதியில் நடைபெறும். நாளைய தினத்திற்கான (செப் 11) Weekly Current Affairs தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் ஐ கிளிக் செய்து தேர்வு எழுதி பயன் பெறலாம்

Weekly Current Affairs  Click here

For Admission & Queries  8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!