TNUSRB, TET, RRB, SSC JE தேர்வர்களுக்கு (Sep 12) Free Mock Test Available!!!

0

TNUSRB, TET, RRB, SSC JE தேர்வர்களுக்கு (Sep 12) Free Mock Test Available!!!

நமது ExamsDaily வலைத்தளமானது அரசுத் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பல்வேறு வகையில் ஆன்லைன் வார வகுப்புகள், வார இறுதி வகுப்புகள் மேலும் தேர்வுத் தொகுப்புகள் மற்றும் இலவச மாதிரித் தேர்வுகளை நாள்தோறும் நடத்தி வருகிறது.

ExamsDaily Mobile App – Click here
Mock Tests

கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு தேர்வாணையம் பல்வேறு தேர்வு அறிவிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்து வருகிறது. இந்த தேர்வுகளுக்காக ஏராளமானோர் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இத்தேர்வர்களுக்கு உதவும் வகையில் நமது ExamsDaily வலைத்தளமானது நாள்தோறும் அனைத்து தேர்வர்களுக்கும் இலவச மாதிரித் தேர்வுகளை நடத்திக் கொண்டு வருகிறது. இந்த தேர்வானது தேர்வுகளுக்கு உதவி புரியும் வகையில் மாதிரித் தேர்வாக நடத்தப்பட்டு வருகின்றன.

Mock Test – Click here

இவ்வாறாக (செப் 12)-ம் தேதிக்கான இலவச மாதிரித் தேர்வானது நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள் காலை காலை 10 மணிக்குத் தொடங்கப்பட்டு இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது. இந்த தேர்வுகளை எழுத விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து தேர்வுகள் எழுதலாம்.

TESTS :

For Admission & Queries 8101 234 234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here