TNUSRB, TET, IBPS, SSC, SBI தேர்வர்களுக்கு (Sep 13) Free Mock Test Available!!!!
எங்கள் ExamsDaily வலைத்தளம் அரசுத் தேர்வுகளுக்கு உதவி புரியும் வகையில் அனைத்து தேர்வுகளுக்கும் இலவச மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த மாதிரித் தேர்வுகள் தேர்வர்களுக்குத் தேர்வுகள் குறித்த ஐயத்தை நீக்குவதற்கு உதவியாக உள்ளன. நமது ExamsDaily வலைத்தளத்தில் வங்கித் தேர்வுகளுக்கும், தமிழக நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளும், தேர்வுத் தொகுப்புகளும், இலவச மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
ExamsDaily Mobile App – Click here
MOCK TESTS
தற்போதைய நடைமுறை வாழ்வில் அரசு வேலை என்பது பலரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு அங்கமாக உள்ளது. இந்த அரசு வேலைக்காக அரசுத் தேர்வாணையம் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதுபோலவே வங்கித் தேர்வுகளுக்கும் ஏராளமானோர் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு உதவிபுரியும் வகையில் நமது ExamsDaily வலைத்தளம் நாள்தோறும் இலவச மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த மாதிரித் தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கப்பட்டு இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளன. இவ்வாறாக நாளைய தினத்திற்கான (செப் 13) இலவச மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தேர்வுகளை எழுதி பயன்பெறலாம்.
MOCK TEST – Click here
TESTS
-
TNUSRB PC GENERAL STUDIES : Click here
-
TET EXAM மாதிரித் தேர்வு 02 : Click here
-
IBPS EXAM (REASONING) : Click here
-
SBI (Reasoning) : Click here
-
SSC JE (Mechanical) : Click here