TNTET தேர்வர்களுக்கு TET Paper II (MATHS & SCIENCE) முழுமாதிரித் தேர்வு (SEP 11)
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தற்போது பல்வேறு தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுத் தொகுப்புகள், தினசரி இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
ExamsDaily App : Click here
TET Paper II Mock Test
TNTET தேர்வு என்பது தமிழ்நாட்டின் பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மாநில அளவிலான தேர்வாகும். முதன்மை மற்றும் இடைநிலை வகுப்புகளில் ஆசிரியர் ஆவதற்கான விண்ணப்பதாரரின் தகுதியை சரிபார்க்க இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது வருடத்திற்கு ஒருமுறை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது.
TNTET தேர்வர்களுக்கு தேர்வுக்கு உதவும் வகையில் TET Paper II (Maths & Science) மாதிரித் தேர்வானது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், உளவியல் என 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு (11.09.2022) அன்று முழுமாதிரித் தேர்வாக நடத்தப்படுகிறது.
TET PAPER II (MATHS & SCIENCE) : Click here
இந்த தேர்வானது காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது. இந்த மாதிரித் தேர்வுக்கான கட்டணம் ரூ.20 செலுத்தி தேர்வை எழுதலாம். இந்த TET மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதலாம்.
For Admission & Queries ☎ 8101 234 234 ☎