TNPSC, TNUSRB, TET, SSC JE தேர்வர்களுக்கு (Sep 10) Mock Test Available!!! 

0

TNPSC, TNUSRB, TET, SSC JE தேர்வர்களுக்கு (Sep 10) Mock Test Available!!! 

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் தேர்வுக்கான பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறது. இதுமட்டுமின்றி Bank, RRB, SSC தேர்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டு இருக்கின்றன. இந்த தேர்வுகளில் சாதித்து தேர்வர்கள் அரசு வேலைக்குச் செல்வதற்கு உதவியாக எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள், வினாத் தொகுப்புகள் மேலும் தினந்தோறும் இலவச மாதிரித் தேர்வுகளையும் நடத்திக் கொண்டு இருக்கிறது.

ExamsDaily Mobile App : Click here

எங்கள் வலைத்தளத்தில் ஒரு பகுதியான மாதிரித் தேர்வு(Mock Test) ஆனது தினந்தோறும் ஒவ்வொரு விதமான தேர்வுகளுக்கும் புதுவிதமான வினாத்தொகுப்புகள் கொண்டு இலவசமாக ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த மாதிரித் தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது.

MOCK TESTS : Click here

இவ்வாறாக நாளைய தினம்(Sep 10) நடைபெறும் தேர்விற்கான லிங்க் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தேர்வுகள் எழுதலாம்.

இந்த மாதிரித் தேர்வுகளில் ஒன்றான TET PAPER I முழுமாதிரித் தேர்வு என TET தேர்வர்களுக்கு முழுமையான மாதிரித் தேர்வாக நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுத விரும்புபவர்கள் ரூ.20 செலுத்தி தேர்வினை எழுதி பயன் பெறலாம்.

TESTS

For Admission & Queries 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here