TNPSC, TET, TNUSRB, IBPS தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு!!! உங்களுக்கான மாதிரித் தேர்வுகள் இதோ!!

0

TNPSC, TET, TNUSRB, IBPS தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு!!! உங்களுக்கான மாதிரித் தேர்வுகள் இதோ!!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளமானது நாள்தோறும் மாதிரித் தேர்வுகளை நடத்திக் கொண்டு வருகிறது.

Examsdaily App : Click here
மாதிரித் தேர்வுகள்

நமது தமிழ்நாடு தேர்வாணையம் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது. இதனால் தேர்வர்கள் பல்வேறு வகையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தேர்வர்களுக்கு உதவும் விதமாக எங்கள் Examsdaily வலைத்தளம் தினந்தோறும் அனைத்து தேர்வுகளுக்கும் மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்த மாதிரித் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது. தேர்வுக்கு தயாராகுபவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து இந்த மாதிரித் தேர்வுகளை எழுதி பயனடையாளம். நாளைய தினத்திற்கான மாதிரித் தேர்வுகள் பின்வருமாறு,

For Admission & Queries : 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here