TN TET தேர்வில் வெற்றி பெற!!! இதோ TET Paper I & Paper II Questions Bank

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இத படிங்க!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இத படிங்க!

TN TET தேர்வில் வெற்றி பெற!!! இதோ TET Paper I & Paper II Questions Bank

எங்கள் ExamsDaily வலைத்தளம் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் தேர்வர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது TET தேர்வுக்கான Question Bank வழங்க உள்ளது. இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN TET தேர்வு

தமிழகத்தில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

TET PAPER I

அதன் தொடர்ச்சியாக தற்போது TET தேர்வுக்கான வினாவங்கியை எங்கள் ExamsDaily வழங்க உள்ளது. அதன்படி TET தேர்வுக்கான PAPER – I தேர்வுக்குரிய Question Bank, PAPER – II தேர்வுக்குரிய கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் Question Bank எங்களிடம் உள்ளது. இந்த வினா வங்கி புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வினா வங்கியானது Book Back வினாக்களை கொண்டு உருவாக்கப்பட்டது.

TET PAPER II

மேலும், இந்த வினா வங்கியை ரூ. 299 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்ட  எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

For Admission & Queries : 8101 234 234

Examsdaily Mobile App : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here