TN TET தேர்வர்களுக்கு!!! நாளை (Sep 03) TET Paper I முழுமாதிரித் தேர்வு!!!
இந்த காலக்கட்டத்தில் அரசு வேலை என்பது பலரின் நீண்ட கால கனவாக உள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தற்போது பல்வேறு தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
Examsdaily Mobile App : Click here
முழுமாதிரித் தேர்வு :
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் பெறப்பட்டது. தற்போது TET முதல் தாள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக டெட் கணினி வாயிலாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (03.09.2022) TET Paper I பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வுக்கான கட்டணம் ரூ.20 செலுத்தி தேர்வை எழுதி பயன்பெறலாம். இந்த TET மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.