📝 TNTET தேர்வர்களுக்கு!!! TET PAPER II (SOCIAL SCIENCE) முழுமாதிரித் தேர்வு (Sep 04) 📝

0

📝 TNTET தேர்வர்களுக்கு!!! TET PAPER II (SOCIAL SCIENCE) முழுமாதிரித் தேர்வு (Sep 04) 📝

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தற்போது பல்வேறு தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த மாதிரித் தேர்வுகள் தேர்வர்களுக்கு தேர்வு குறித்த ஐயத்தை நீக்குவதாக உள்ளன.

Examsdaily Mobile App : Click here
முழுமாதிரித் தேர்வு :

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில்,

TET Paper II (Social Science) தேர்வானது தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், உளவியல் என 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நாளை (04.09.2022) அன்று முழுமாதிரித் தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது. இந்த மாதிரித் தேர்வுக்கான கட்டணம் ரூ.20 செலுத்தி தேர்வை எழுதலாம். இந்த TET மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்.

TET PAPER II(Social Science) : Click here

For Admission & Queries : 81012 34234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!