📝 TNPSC, TNUSRB, TET, SSC, RRB தேர்வர்களுக்கு Mock Test Available!!! 📝

0

📝 TNPSC, TNUSRB, TET, SSC, RRB தேர்வர்களுக்கு Mock Test Available!!! 📝

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் தேர்வுக்கான பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறது. இவ்வாறாக தற்போது TNPSC குரூப் 2 முதல் நிலைத் தேர்வு, குரூப் 4 தேர்வு, TNUSRB SI காவல் பணியாளருக்கான தேர்வு என ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது. இந்த அரசுத் தேர்வுகளுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச மாதிரித் தேர்வுகள் நடைபெறுகின்றன.

Examsdaily Mobile App : Click here
MOCK TESTS :

போட்டித் தேர்வர்கள் அரசுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் வகுப்புகள், தேர்வுத் தொகுப்புகள், இலவச மாதிரி வினாக்கள் என வழங்கி வருகிறது. இவை அரசுத் தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைவதாக உள்ளது.

இவ்வாறு இலவச மாதிரித் தேர்வுகள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வகையில் நாளைய(Sep 06) தினத்திற்கான தேர்வுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரித் தேர்வுகள் (Mock Tests) காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது.

MOCK TEST : CLICK HERE

இத்தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் – ஐ கிளிக் செய்து தேர்வுகள் எழுதலாம்.

TNUSRB PC (General Studies) : Click here
TNPSC Group I (Science) : Click here
TET Examination (Psychology) : Click here
SSC JE Mechanical : Click here
Group 7 & 8 (இந்துமதம் சைவம் மற்றும் வைணவம்) : கிளிக் செய்யவும் 
RRB Group D : Click here

For Admission & Queries 8101 234 234

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!