📝 TNPSC, TNUSRB, TET, SSC தேர்வர்களுக்கு Mock Test Available!!! 📝

0

📝 TNPSC, TNUSRB, TET, SSC தேர்வர்களுக்கு Mock Test Available!!! 📝

இந்த காலக் கட்டத்தில் அரசு வேலை என்பது பலரின் இலட்சியக் கனவாக உள்ளது. இந்தக் கனவை அடையத் துடிக்கும் பலர் போட்டித் தேர்வுகளுக்கு விடாமுயற்சியுடன் தயாராகி வருகின்றன. TNPSC, TET, TNUSRB தேர்வுகள் மட்டுமின்றி Bank, RRB, SSC தேர்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டு இருக்கின்றன. அத்தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச மாதிரித் தேர்வுகள் அனைத்து வகையான தேர்வுகளுக்கும் நடைபெறுகின்றன.

Examsdaily Mobile App : Click here
MOCK TESTS :

அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் வகுப்புகள், தேர்வுத் தொகுப்புகள், இலவச மாதிரி வினாக்கள் என வழங்கி வருகிறது.

Mock Test : Click here

இவை அரசுத் தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த மாதிரித் தேர்வுகள் (Mock Tests) காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது. நாளைய தினத்திற்கான (செப் 08) இலவச மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தேர்வுகள் எழுதி பயனடையலாம்.

TESTS :
TNUSRB PC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TET – General Tamil & General English : Click here
TNPSC Group I (Social) : Click here
SSC JE Civil : Click here
Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் : கிளிக் செய்யவும் 

 For Admission & Queries 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!